
அரசின் நோக்கம் : அணுஉலை வர்த்தகர்களின் நலனைப் பாதுகாப்பதுதான், அணுவிபத்துப் பாதுகாப்பல்ல
அணுஉலை வியாபாரிகளின் வர்த்தக நலனைப் பாதுகாப்பதற்காக, இந்திய பிரஜைகளின் பாதுகாப்பையும், உரிமைகளையும், நாட்டின் சட்டங்களையும் சமரசம் செய்ய இந்திய அரசு தயாராக உள்ளதா இல்லையா என்ற கேள்வியைக் கேட்டே ஆக வேண்டிய கட்டாய நிலைக்கு நாம் தள்ளப் பட்டுள்ளோம். அணுவிபத்து நடந்தால், அதற்கு நஷ்டஈடு வழங்குவதில், அணுஉலை வர்த்தகர்களுக்கும் பங்கு உண்டு. ஆனால் அதை சர்வதேச அணுஉலை வர்த்தகர்கள் ஏற்றுக் கொள்ள வில்லை. அவர்கள் கொடுத்த நிர்பந்தத்தின் பேரில், மன்மோகன் அரசு ஒரு சட்டத்தை, 2010ம் ஆண்டு, கொண்டு வந்துள்ளது. அதன் படி, அணுஉலை… Read more →