
மலையகம் எழுகிறது’ நூல் ஆய்வுரை
மலையகக் கலை, கலாசார, கல்வி, பண்பாட்டு அம்சங்களிலும் தொழிற்சங்க அரசியல் வரலாற்றிலும் தன்னை முக்கிய ஆளுமையாக பதிவு செய்த அமரர் வி.டி.தர்மலிங்கம் அவர்களின் ‘மலையகம் எழுகிறது’ (மலையக அரசியலில் சமூக கலாசார அமைப்புகள்) எனும் நூல் அறிமுக நிகழ்வு 18.08.2013 அன்று தலவாக்கலை கதிரேசன் மண்டபத்தில் நடைபெற்றது. எழுநா ஊடக நிறுவனத்தின் வெளியீடாக வந்துள்ள இந்த நூலினை இலங்கைக்கு தருவித்து அறிமுகப்படுத்தும் பணியினை பாக்யா பதிப்பகத்தினர் மேற்கொண்டிருந்தனர். அறிமுக நிகழ்வினை தலவாக்கலைத் தமிழ்ச் சங்கத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர். மலையகத்தின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரும் அமரர்… Read more →