The Social Science Collective

Article Posted by

One Response

  1. C Prabakaran
    C Prabakaran at | | Reply

    இலக்கியம் கலை மற்றும் சினிமா துறையில் உள்ளவர்களை அணுகுவதில் இடதுசாரி கட்சிகளுக்கு உள்ள பிரச்சினை ரித்விக் கடக் காலத்தில் இருந்தே பிரச்சினையாக உள்ளது என்பது தெரிகிறது. கார்கிக்கும் இப்படியான பிரச்சினை எழுந்ததாகவும் அதை லெனின் எப்படிக் கையாண்டார் என்பதும் இங்கே கவனிப்பிற்குரியது.அறிவுஜீவி என்ற வகையிலும், ரித்விக் காலத்தை ஒப்பிடும் போது இன்றைய காலத்திற்கு வளர்ந்துள்ள தகவல் தொழில்நுட்பமும்,தற்போது எழுந்துள்ள அறிவுசால் தொழிலாளர்களும், இடதுசாரிகளுக்கு ஒரு சவாலாகவே எழுந்துள்ளார்கள். ஸ்டாலினிய அமைப்பியல் முறையைக் கொண்டு அவர்களைக் கையாள முடியாது என்பது அனைத்து இடங்களிலும் தெட்டத்தெளிவாகி வருகிறது. அறிவுஜீவிகளைக் கையாள்வதில் தொடக்கப்புள்ளியா எழுந்துள்ள இந்த ஆங்கில ஆவணம், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதுகிறேன்.

Please comment with your real name using good manners.

Leave a Reply

*

code

Social Media Auto Publish Powered By : XYZScripts.com