The Social Science Collective
Song to Fidel

Song to Fidel

 நீ நேசிக்கும் பசிய தீவினை விடுவிக்க ! மார்த்தியின் புரட்சிக்கனலை விழிகளிலே தேக்கி வந்து கொண்டிருக்கிறோம் ! ‘ வெற்றி அல்லது வீர மரணம் ! ’ என வெஞ்சூளுறைத்து விரைவாய் வருகின்றோம் ! உன்னுடைய முதல் வேட்டினிலே . . . . கன்னித்துயில் கலைந்து காடு விழித்தெழும் போதினிலே அடுக்கடுக்காய் வேட்டோசை எழும் ! . . எங்களை உன் பக்கத்தில் காண்பாய் ! “ நிலம் . . நீதி . . உரிமை . . உணவு !… Read more →

Social Media Auto Publish Powered By : XYZScripts.com