The Social Science Collective

Cinema

Madras A Review

Madras A Review

எனக்குச் சினிமா பற்றியெல்லாம் ஒன்னும் பெரிச தெரியாது. நான் பார்த்த தமிழ்ச் சினிமாக்களிலேயே எனக்கு ரொம்ப மெட்ராஸ் படம் பிடிச்சி இருக்கு. அதுக்கான காரணம் இந்தப் படம் மக்கள் கண்ணோட்டத்தில் மக்கள் வாழ்க்கையைக் காட்டுது. வாழ்க்கையோடு கட்டிப் புரண்டு மல்லுக் கட்டும் மனசு மக்களுடையது. அது அப்படியே காட்சிய ஒடுது. படத்துல வரும் அன்பும் மேரியும் மனசுவிட்டுப் போகல. காளி மனசுல ஓட்டவே இல்ல. திரையில அன்பு மறஞ்ச பிறகு காளி ரொம்ப துருத்திக் கொண்டு நிக்கறான். காளிய சுத்தம புடிக்கல. மாரி பத்திகூட… Read more →

சுவர் எழுதும் சித்திரம் - மெட்ராஸ்

சுவர் எழுதும் சித்திரம் – மெட்ராஸ்

ஒரு சுவர், அதைச் சுற்றிய அரசியல், இழப்புகள், ரத்தம், காதல், கண்ணீர் என வடசென்னைக்கு உயிர் கொடுக்கும் கதை. கலை-இலக்கியத்திலும் வளர்ச்சியிலும் எப்போதும் புறக்கணிக்கப்பட்டே வந்திருக்கும் வடசென்னையின் அசலான முகத்தை, அவர்களின் வாழ்க்கையை ரத்தமும் சதையுமாகச் சொல்கிறது ’மெட்ராஸ்’. அம்மக்களின் வாழ்முறை, காதல், கொண்டாட்டம், நடனம், இசை, விளையாட்டு, கல்வி என்று பலவற்றைப் பேசுகிறது படம். அவர்களை துருப்புச்சீட்டுகளாக பயன்படுத்தி தன்னை வளர்த்துக்கொண்டு அரசியல்வாதிகளை நம்பும் அப்பாவி மக்களும் அவர்தம் எழுச்சியும் மிகத் துல்லியமாக பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன. ஒரு வணிக படத்திற்குள் இத்தனை செய்ய முடியுமா… Read more →

Charlie Chaplin by Peter Ackroyd review – divine comedy, difficult man

Charlie Chaplin by Peter Ackroyd review – divine comedy, difficult man

A haunting biography captures the brilliance and the blemishes of a comic who fought his way from poverty to worldwide fame America, I am coming to conquer you’ … Charlie Chaplin in The Gold Rush (1925). Photograph: Sportsphoto Ltd/Allstar “In this year, 1915,” begins a chapter halfway through Peter Ackroyd’s concise, compelling new biography, “Chaplin became the most famous man… Read more →

Jai Bhim Comrade: tales of oppression and songs of resistance

Jai Bhim Comrade: tales of oppression and songs of resistance

Anand Patwardhan, an internationally acclaimed documentary political filmmaker, released an epic documentary in 2012, Jai Bhim Comrade, on the Dalit (“untouchable”) struggles for freedom and equality.[1] (also see background information on Dalit struggle) Covering the memory of decades of struggle, Patwardhan’s fourteen-year long project and resulting film provide a rich and dense study of a socio-economic-political movement fighting against caste… Read more →

Social Media Auto Publish Powered By : XYZScripts.com