The Social Science Collective

கட்டுரை

கட்டுரை

இந்து மதம்: சில புதிர்களும் புரிதல்களும் எழுதியவர் : கலாநிதி ந. முத்து மோகன்

கடந்த இருபது ஆண்டுகளில் இந்து மதம் குறித்த ஆய்வுகள் சில புதிய தளங்களை நோக்கி நகர்ந்துள்ளன. அவை குறித்து ஒரு கணக்கெடுப்பு தேவைப்படுகிறது. ஆய்வுத்தளங்களில் என்ன நடந்திருக்கிறது என்று கணக்கெடுத்துக் கொண்டால்தான் அவற்றை நாம் அரசியலாக்க முடியும். இந்துத்துவம் ஒரு முக்கியமான அரசியல் சக்தியாக உருவெடுத்துவரும் சூழலில், மாற்று அரசியலுக்கு நாம் தயாராகவில்லை எனில் தோல்வியடைய நேரிடும். சமீப காலங்களில் இந்து மதம் குறித்து நடந்துள்ள ஆய்வுகளில் பின்னை நவீனத்துவம், பின்னைக் காலனியம் போன்ற சிந்தனைப் போக்குகளின் செல்வாக்கு உண்டு என்பதை மறுப்பதற்கில்லை. 1980… Read more →

காந்தி ஏன் கொல்லப்பட்டார்?

காந்தி ஏன் கொல்லப்பட்டார்?

65 ஆண்டுகள் ஆகின்றன. இதே நாள்… 1948 ஜனவரி 30. மாலை நேரப் பிரார்த்தனைக்காக வந்துகொண்டிருந்தபோது தேசப்பிதா மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார். ஒரு தொண்டன்போல் வந்த நாதுராம் கோட்சே, மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் அவரைச் சுட்டுக் கொன்றான். காட்டுத்தீபோலப் பரவியது அந்தச் செய்தி: “காந்திஜியைச் சுட்டுவிட்டார்கள், காந்திஜியைக் கொன்றுவிட்டார்கள்…” சரியாக தகவல் அறிந்து முதலில் படேல் வந்தார்; சற்று நேரத்திலேயே நேரு ஓடிவந்தார். கவர்னர் ஜெனரல் மவுன்ட்பேட்டன் வந்தபோது கூட்டத்திலிருந்த ஒருவர் கத்தினார்: “காந்தியை ஒரு முஸ்லிம் கொன்றுவிட்டான்.” அதிர்ந்து திரும்பிய மவுன்ட்பேட்டன்… Read more →

மதுரையின் சிறுதெய்வங்கள் தெரியாத செய்திகள்

மதுரையின் சிறுதெய்வங்கள் தெரியாத செய்திகள்

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நில அளவை செய்யப்பட்ட நகரம் மதுரை என்பதை“புலவர் பாடாது வரைக என் நிலவரை” என்ற புறநானூற்றின் 72வது பாடலால் அறியலாம். தலை யாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழிய பாண்டியன் காலத்தில் நிலம் சர்வே செய்யப் பட்டதாக இப்புறப்பாடல் கூறுகிறது. வேலூரை வெயில் நகர், நெல்லை அல்வா நகர், சேலத்தை மாங்கனி நகர், கோவையைப் பஞ்சாலை நகர், தஞ்சாவூர் நெற்களஞ்சியம், தூத்துக்குடியை முத்து நகர், காஞ்சிப்பட்டு என்னும் போது மதுரையை மட்டும் கோவில் மாநகர் என்றே தமிழ்நாடு அழைக்கிறது. இந்தியாவில் வேறு எந்த… Read more →

சாதி உருவாக்கத்தில் வணிகரின் பங்கு

சாதி உருவாக்கத்தில் வணிகரின் பங்கு

சாதிய வரலாறுகள் அனைத்தும் பொது வாக கி.பி. 9ஆம் நூற்றாண்டிற்குப் பிறகே ஆரம்ப மாகின்றன. அப்படிப் பார்க்கும்போது இன்றுள்ள சாதிகள் அதற்கு முன்பு என்னவாய் இருந்திருக்கும்? நிலவியல் அடிப்படையிலும், தொழில் அடிப்படை யிலும், பண்பு நலன்கள் அடிப்படையிலுமே குடிகள் என்ற பெயரிலும், குலங்கள் என்ற பெயரிலும் அமைந்திருந்தன. பிற்காலத்தில் சமயங்கள் அடிப் படையிலும் சாதிகள் பலவாய்த் தோன்றின.1 குமரிக் கண்ட காலத்தில் மக்கள் ஏழு குடி களாய் வாழ்ந்தனர் (தமிழ் வரலாறு. ஞா. தேவ நேயப் பாவாணர்.ப. 14) அவர்கள் ஏழ்தெங்க நாடு, ஏழ்… Read more →

ஓய்வூதிய சீர்திருத்தங்கள் மசோதா - உழைக்கும் மக்களுடைய உரிமை மீறல்

ஓய்வூதிய சீர்திருத்தங்கள் மசோதா – உழைக்கும் மக்களுடைய உரிமை மீறல்

ஓய்வூதிய நிதி முறைப்படுத்துதல் மற்றும் வளர்ச்சி ஆணைய மசோதா 2011, ஆகஸ்டு 2013 பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் கொண்டு வரப்பட இருக்கும் மசோதாக்களில் ஒன்றாகும். நமது நாட்டின் ஓய்வூதிய அமைப்பில் கொண்டுவரப்பட இருக்கும் சீர்திருத்தம் மிகவும் தீவிரமாக விவாதிக்கப்பட்ட ஒன்றாகும். தங்களுடைய எந்தக் கவலையையும் தீர்க்காத இந்த முயற்சியை, உழைக்கும் மக்களின் பல்வேறு பிரிவினரும் எதிர்த்து வருகிறார்கள். ஓய்வுதியமானது அனைவருக்கும் உரிய உரிமையாக அங்கீகரிக்கப்பட வேண்டும். எல்லா மதிப்பையும் தொழிலாளர்கள் தாம் தங்களுடைய உழைப்புச் சக்தியின் மூலம் உருவாக்குகிறார்கள். எனவே நாம் வேலை செய்யும்… Read more →

பிரதிகளோடு விளையாடியதைத் தவிர பின்நவீனத்துவம் எதையும் சாதிக்கவில்லை!

பிரதிகளோடு விளையாடியதைத் தவிர பின்நவீனத்துவம் எதையும் சாதிக்கவில்லை!

ச.தமிழ்ச்செல்வன், தமிழக அரசியல் பண்பாட்டுத் தளத்தில் பிரசித்தமான ஒரு பெயர். மதுரகவி பாஸ்கரதாசின் மகள் வயிற்றுப் பேரன் இவர். விருதுநகர் மாவட்டம் நெள்மேனி மேட்டுப்பட்டி பிறப்பிடம். பெற்றோர் சு.சண்முகம் – சரஸ்வதி. அப்பாவும் ஒரு எழுத்தாளர். இவருடைய சகோதரர்கள் கோணங்கி, முருகபூபதி. இந்த இரண்டு பெயர்களுமே இலக்கியம் மற்றும் நாடக வெளியில் பிரபலமானவை. தமிழ்ச்செல்வன் தமிழின் மிக முக்கியமான சிறுகதைக் கலைஞர். வெயிலோடு போய், வாளின் தனிமை இரண்டும் மிகுந்த கவனம் பெற்ற இவருடைய சிறுகதைத் தொகுப்புகள். இவை நீங்கலாக பண்பாட்டு அரசியல் சூழலில்… Read more →

Social Media Auto Publish Powered By : XYZScripts.com